muslim driver

img

ஓட்டுநர் இஸ்லாமியர் என்பதால் காரை ரத்து செய்த ஊபர் வாடிக்கையாளர்

ஓட்டுநர் இஸ்லாமியர் என்பதால், ஊபரில் புக் செய்த காரை பெண் வாடிக்கையாளர் ரத்து செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.